உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆனிதிருமஞ்சனம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆனிதிருமஞ்சனம்

தூத்துக்குடி :  தூத்துக்குடி சிவன்கோவிலில் ஆனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி, விழா எளிமையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !