உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

சேலம்:  அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவையொட்டி, நடந்த சிறப்பு பூஜையில் சர்வ அலங்காரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்திரராஜர் அருள்பாலித்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !