உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் வாசலில் பக்தர்கள் பிரார்த்தனை

கோவில் வாசலில் பக்தர்கள் பிரார்த்தனை

 சென்னை : சென்னையில் ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது, இதனால் பொதுமக்கள் மூடப்பட்ட திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வாசலில் நின்று பிரார்த்தனை செய்து விட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !