உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான கற்சிலை கண்டுபிடிப்பு

பழமையான கற்சிலை கண்டுபிடிப்பு

சோழவந்தான்: மதுரை தேனுார் வைகை ஆற்றில் ஒன்றரை அடி உயர பழமையான கற்சிலை கண்டெக்கப்பட்டது. அக்கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் ஆற்றில் மீன் பிடிக்கும் போது கண்டெடுத்தார். வருவாய் துறையினரிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.கடந்த மே1ல் இங்குஉள்ள பாழடைந்த பெருமாள் கோயில் அருகே விவசாய பணிக்கு தோண்டிய குழியில் மூன்றரை அடி உயர அம்மன் கற்சிலை கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !