காயத்ரி மந்திரத்தின் சிறப்பு என்ன?
                              ADDED :1939 days ago 
                            
                          
                           காயத்ரி என்பதற்கு ‘ஜபம் செய்பவரைக் காப்பவள்’ என்பது பொருள். ஆறறிவு படைத்த மனிதன் சில சூழல்களில் அறிவு, மன பலத்தை இழந்து தவறு செய்ய துணிகிறான். அந்நிலையில் கடவுள் அருளால் வலிமை பெற வேண்டும் என்பதே இந்த மந்திரத்தை ஜபிப்பதன் நோக்கம். காயத்ரி ஜபம் செய்பவர்கள் அறிவுக் கூர்மை பெற்று வாழ்வில் வெற்றி காண்பர்.