கடவுளின் திருநாமங்களை எப்போது எழுதலாம்?
ADDED :1961 days ago
காலை நீராடியது முதல் இரவு துாங்கும் வரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடவுளின் திருநாமங்களை எழுதிக் கொண்டேயிருக்கலாம். இதற்கு நாள், நட்சத்திரம் என்ற தடை ஏதுமில்லை.