உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாமா?

வீட்டில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாமா?

செய்யலாம். இஷ்ட தெய்வத்திற்குரிய நாளில் விரதம் இருந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யுங்கள். அதன்பின் நைவேத்யமாக பொங்கல் அல்லது வெள்ளை அன்னம் படைப்பது அவசியம். உதாரணமாக விநாயகர் – சங்கடஹர சதுர்த்தி, முருகன் – கார்த்திகை, சஷ்டி விரதம. அபிஷேகம் செய்த பின் நைவேத்யமாக பொங்கல் அல்லது வெள்ளை அன்னம் படைப்பது அவசியம்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !