ஜூலை 20ல் ஆடி அமாவாசை சதுரகிரியில் அனுமதியில்லை
ADDED :1918 days ago
வத்திராயிருப்பு : ஜூலை 20ல் ஆடி அமாவாசை வருகிறது.அன்று ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவது வழக்கம். கொரோனா பரவலால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, ஆகமவிதிப்படி வழக்கமான சிறப்பு பூஜைகள் நடக்கும் என செயல் அலுவலர் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.