தினமும் கடவுளுக்கு பூஜை செய்வது ஏன்?
ADDED :1926 days ago
உயிர்களுக்கு அப்பாற்பட்ட அருட்சக்தியே கடவுள். எல்லா உயிர்களை வழிநடத்துபவர் அவருக்கு நன்றி சொல்லும் விதமாக தினமும் பூஜை நடத்துகிறோம். அவரைச் சரணடைந்த பின் எதிர்காலம் பற்றிய பயம், கவலை, துன்பம், வருத்தம், மனஅழுத்தம் எதுவும் நெருங்காது. மனதில் நிம்மதி நிலைக்கும்.