உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்ணா நோன்பு, பேசாநோன்பு - எது சிறந்தது?

உண்ணா நோன்பு, பேசாநோன்பு - எது சிறந்தது?

உண்ணா நோன்பு என்பது சாப்பிடாமல் இருப்பது, பேசா நோன்பு என்பது மவுனம் காப்பது. இரண்டும் ஆன்மிக சிந்தனை வளர துணை செய்கின்றன. விரதத்தால் உடலும், மவுனத்தால் மனமும் துாய்மை பெறும். எனவே இரண்டும் சிறந்தவை தான். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !