உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. பின்னர், மலர் மாலைகள் கொண்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. காவிரி கரையில் மக்கள் கூட்டம் தவிர்க்கப்பட்டது. மாயனூர் போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !