பாலாஜி கோவிலுக்குள் புகுந்த ஆமை
ADDED :1907 days ago
ஐதராபாத் அருகே உள்ளது, ‘விசா ’ பாலாஜி கோவில். வெளிநாடுகளுக்கு செல்ல நினை ப்போர் இங்கு வேண்டினால் விசா கிடை க்கும் என்பது நம்பிக்கை. இந்நிலையில், அர்ச்சகர்கள்
வழக்கம்போல் கோவில் கருவறையை திறந்தபோது, ஒரு ஆமை இருப்பதை கண்டனர். இவ்வளவு பெரிய ஆமை உள்ளே வர வாய்ப்பு இல்லை . இது தெய்வீகத்தன்மை வாய்ந்தது, என
பக்தர்கள் பூரிப்படைந்துள்ளனர். தற்போது, இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.