உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனை பிரம்மச்சாரி என்கிறார்களே உண்மையா?

முருகனை பிரம்மச்சாரி என்கிறார்களே உண்மையா?

பிரம்மசாரியான முருகன் அசுரவதம் முடித்த பின்னர் தெய்வானை, வள்ளியை திருமணம் புரிந்தார். திருப்பரங்குன்றம், திருத்தணியில் தெய்வானை, வள்ளி கல்யாணம் சிறப்பாக நடக்கும். சுப்ரமணிய ஷோடச நாமாவளியில் ‘ஓம் ப்ரம்மசாரிணே நம:’ என்ற மந்திரம் உண்டு. இதற்கு ‛பிரம்மசாரி’ என்று பொருள் அல்ல. பிரம்ம சாஸ்தா.  பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனைத் தண்டித்தவர் என்பது பொருள்.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !