விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்
ADDED :2006 days ago
சென்னை: வரும் ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கூடுவாஞ்சேரி, ஜி.எஸ். டி சாலையில் சிறிய அளவிலான பிள்ளையார் சிலைகளுக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வண்ணம் தீட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கொரோனா வைரஸ்சை வதம் செய்யும் விநாயகர் சிலை இந்து முன்னணி சார்பில் தயாராகி வருகிறது.