விநாயகர் கோயில்களில் சதுர்த்தி பூஜை
ADDED :1914 days ago
திருவாடானை:தொண்டி இரட்டை பிள்ளையார், பாரதிநகர் கற்பகவிநாயகர் கோயில்களில் ஆடி மாத சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர் போன்ற அபிஷேகங்களும், தீபராதனைகளும் நடந்தது.