படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள்கோயில் என்பதன் பொருள் என்ன?
ADDED :4940 days ago
சொல்லிலும் செயலிலும் முரண்பட்டு இருப்பவருக்கு உதாரணமாக இப்பழமொழியைச் சொல்வர். ராமாயணத்தைப் படிப்பவன், பெருமாள் பக்தனாக இருப்பான் என்பதை சொல்லத் தேவையில்லை.