உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் திருக்கல்யாண பூஜை

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் திருக்கல்யாண பூஜை

திருவாடானை: திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் விழா நடந்தது. மாலையில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. பக்தர்கள் கோயில் வெளியே நின்றபடி வணங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !