உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது சொல்லவேண்டிய ஸ்லோகம் இருந்தால் கூறுங்கள்.

காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது சொல்லவேண்டிய ஸ்லோகம் இருந்தால் கூறுங்கள்.

மகாபாரதத்தில் வியாசர் கூறிய இந்த ஸ்லோகத்தை சொல்லி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்
ஜபாகு ஸும சங்காஸம்
காஸ்ய பேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
பிரண தோஸ்மி திவாகரம்
கஷ்யப முனிவரின் புத்திரனே! செம்பருத்தி பூவைப் போல சிவந்தவனே! பாவங்களை போக்குபவனே! திவாகரனே! உன்னைப் போற்றுகிறேன் என்று தமிழிலும் சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !