உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதவூர் தேருக்கு மேற்கூரை அமைக்கப்படுகிறது

திருவாதவூர் தேருக்கு மேற்கூரை அமைக்கப்படுகிறது

 மேலுார், மேலுார் தாலுகா திருவாதவூரில் மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயிலான திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு சொந்தமான தேரின் மேற்கூரை சில மாதங்களுக்கு முன் சூறாவளியில் சேதமடைந்தது. தேர்  வெயில் மற்றும் மழைக்கு சேதமடைய துவங்கியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தேருக்கு மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !