வாசலே வைகுண்டம், அடுப்பே திருப்பதி என்ற பழமொழியின் உண்மைப்பொருள் என்ன?
ADDED :4940 days ago
எந்தக் கோயிலுக்கும் போனதில்லை. வீட்டில் இருந்தே இறைவனை வழிபடுகிறேன் என்று இருப்பவர்களைத் தான் இப்படி குறிப்பிடுவது உண்டு. ஆனால், பக்தி ஆழமாக இருக்குமானால், நிச்சயமாக ஒருநாள் திருப்பதி பெருமாளின் தரிசனம் கிடைத்துவிடும்.