உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரதம், பரிகார பூஜை செய்வதால் பலன் கிடைக்குமா?

விரதம், பரிகார பூஜை செய்வதால் பலன் கிடைக்குமா?

ஒருவருடைய தோஷத்தை பொறுத்து பலன் மாறுபடுவதுண்டு. சாதாரண காய்ச்சல் ஓரிரு நாள் மருந்து சாப்பிட்டால்  குணமாகும். விஷ ஜூரமாக இருந்தால் சற்று கூடுதலாக மருந்து சாப்பிட்டாக வேண்டும். பரிகாரம், விரதத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !