உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகளுக்கு நதிகளின் பெயர்களை வைக்கலாமா?

குழந்தைகளுக்கு நதிகளின் பெயர்களை வைக்கலாமா?

புனிதமான நதிகளின் பெயர்களை குழந்தைகளுக்கு வைத்து கூப்பிட்டால் பெற்றோருக்கு புண்ணியமே. இதனால் வாக்கினால் செய்த பாவம் தீரும். நாவன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !