உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் குருபூஜை

ராகவேந்திரர் குருபூஜை

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அக்ரஹாரம் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் குருபூஜை நடந்தது. சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. நாமாவளி பாடப்பட்டு, ராம நாம ஜெபம் நடந்தது. அர்ச்சகர் கோபிகிருஷ்ணன் ஆராதனை வழிபாடு நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !