கன்னி அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்
ADDED :1917 days ago
திருப்பூர்: வெள்ளியங்காடு பாரதி நகர், முதல் வீதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கன்னி அம்மனுக்கு இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள் நீர் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.