உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பச்சையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சென்னை: ஆடி ஞாயிறு கிழமையை முன்னிட்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பச்சையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !