உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படித்துறை விநாயகர் கோயிலில் சதுர்த்தி பூஜை

படித்துறை விநாயகர் கோயிலில் சதுர்த்தி பூஜை

சோழவந்தான், சோழவந்தான் படித்துறை விநாயகர்கோயிலில் உலக நன்மைக்காக சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.அபிஷேக, ஆராதனைகளை பட்டர் கார்த்திக் செய்தார். ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் மேலாளர் பாலசுப்பிரமணியன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !