உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா

காளியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா

அருப்புக்கோட்டை : கடமங்குளத்தில் காளியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பொங்கலை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் ஊர்வலமாக
பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !