சந்தானவேணுகோபாலசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :1912 days ago
விழுப்புரம் : விழுப்புரம் சந்தானகோபாலபுரத்தில் உள்ள சந்தானவேணுகோபாலசுவாமி கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, மூலவர் சந்தானவேணுகோபலசுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. இதில், மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்பகுதி பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி வழிபாடு செய்தனர்.