கஜகிரி செங்கல்வராய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை
ADDED :1914 days ago
திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அருகே உள்ள நெடியம் கிராமத்தில் உள்ள கஜகிரி செங்கல்வராய சுவாமி கோவிலில் ஆடி கார்த்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. ஆடிக்கிருத்திகை முன்னிட்டு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.