நயவஞ்சகத்தின் அடையாளம்
ADDED :2043 days ago
எண்ணம், சொல், செயலில் மனிதனுக்கு நயவஞ்சம் வெளிப்படுகிறது.
* நம்பியவருக்கு துரோகம் செய்பவன்
* பொய் மட்டுமே பேசுபவன்
* ஒப்பந்தத்தை மீறுபவன்
* விவாதத்தில் நேர்மை தவறுபவன்
இத்தீய பண்புகள் யாரிடம் இருந்தாலும் அவன் கொடியவனே. இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் கூறுகள் அவனிடம் இருந்து கொண்டே இருக்கும்.