உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி அமாவாசை: தீர்த்தாண்டதானம் கடலில் புனித நீராடல்

ஆவணி அமாவாசை: தீர்த்தாண்டதானம் கடலில் புனித நீராடல்

 திருவாடானை: தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடலில் நேற்று ஆவணி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் புனித நீராடினர். சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம், தோஷநிவர்த்தி போன்ற பரிகார பூஜைகள் செய்தனர்.சகலதீர்த்தமுடையவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !