உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிக்கவசத்தில் வீரஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

வெள்ளிக்கவசத்தில் வீரஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

திருப்புத்துார்: திருப்புத்துார், மேலக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் வெள்ளிக்கவசத்தில் மூலவர் வீரஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !