உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி கோயிலில் அமாவாசை பூஜை

சதுரகிரி கோயிலில் அமாவாசை பூஜை

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி அமாவாசை பூஜைகள், பக்தர்களின்றி நடந்தது. கோயிலில் தங்கி உள்ள பூஜாரிகள் சுந்தரமகாலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகளை வழக்கம்போல் செய்தனர். தாணிப்பாறை அடிவாரத்திற்கு வந்த பக்தர்கள் நுழைவு வாயிலில் சூடம் ஏற்றி வணங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !