இன்றைய சிறப்பு!
ADDED :4903 days ago
வைகாசி 4 (மே 17): குரு பெயர்ச்சி, முகூர்த்த நாள், சீமந்தம், காது குத்த நல்ல நாள், நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.