இந்துக்களை சைவம், வைணவம் என பிரிப்பது ஏன்?
ADDED :2034 days ago
சிவன் – சைவம்
திருமால் – வைணம்
அம்பிகை – சாக்தம்
முருகன் – கவுமாரம்
விநாயகர் – கணாபத்யம்
சூரியன் – சவுரம்
என்னும் ஆறு பிரிவுகளை உள்ளடக்கியது இந்துமதம். இதுவே ‘சனாதன தர்மம்’ என்னும் பெயரில் தர்மநெறியாக திகழ்கிறது.