உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர் கோவிலில் சந்தனகாப்பு அலங்காரம்

சக்தி விநாயகர் கோவிலில் சந்தனகாப்பு அலங்காரம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !