உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சிலைகள் கரைப்பு

 திருவாடானை:திருவாடானை, தொண்டி பகுதியில் ஹிந்து கடவுள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடபட்டது.வீடுகளில் விநாயகர் சிலை வைத்து அருகம்புல்மாலையால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.நேற்று காலை பொதுமக்கள் அச் சிலைகளை கோயில் தெப்பக்குளம், கண்மாய் மற்றும் ஊரணிகளில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !