உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சன பேச்சியம்மன் கோவில் முளைக்கொட்டு விழா

மஞ்சன பேச்சியம்மன் கோவில் முளைக்கொட்டு விழா

தேவகோட்டை : தேவகோட்டை, அழகாபுரி, நடுத்தெரு மஞ்சன பேச்சியம்மன் கோவிலில் முளைக்கொட்டு விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா தடை உத்தரவால் பக்தர்கள் சமுக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !