உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேகம்

பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேகம்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் உபகோயிலான திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில், வேளீஸ்வரர் கோயிலின் வருடாபிஷேகம் ஆக.,31 காலை 10:00 மணியளவில் நடைபெற உள்ளது. கோயிலின் நித்திய பூஜைகள் அனைத்தும் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு உரிய நேரங்களில் கோயிலின் பழக்க வழக்கப்படி நடைபெறும். இதற்கு பக்தர்கள் அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !