உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பாயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கருப்பாயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

மேலுார், மேலுார் அருகே நாவினிபட்டி ஊராட்சி நா. கோயில் பட்டியில் கருப்பாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !