இடையன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1877 days ago
தேவகோட்டை:தேவகோட்டை அருகே இடையன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் எல்லையில்வளைவு கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியர்கள் தலைமையில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டது.