உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோபுர பணி தொடக்கம்

கோட்டை மாரியம்மன் கோபுர பணி தொடக்கம்

சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி, 2.50 கோடி ரூபாய் மதிப்பில், 2015ல் தொடங்கி, வழக்கால் நீண்ட இழுபறிக்கு பின், தற்போது திருப்பணி தொடங்கியது. தற்போது, கருவறை மேற்பகுதியில் கற்கள் பதிப்பு, கோபுரம் அமைக்கும் பணி, சிறப்பு பூஜையுடன், நேற்று தொடங்கியது. இதையொட்டி, நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், பூஜை நடந்தது. கோவில் நிர்வாக அலுவலர் ராஜாராம், நன்கொடையாளர், மக்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !