உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் பவித்ர உற்ஸவம்

ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் பவித்ர உற்ஸவம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் நடைபெற்று வந்த பவித்ர உற்ஸவம் நிறைவடைந்தது. நிறைவு விழாவை முன்னிட்டு அன்ன வாகனத்தில் பெரியாழ்வார், கருட வாகனத்தில் பெரியபெருமாளும் பட்டு நுால் மாலை அணிந்து அருள்பாலித்தனர்.   பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !