மீனாட்சி சொக்கநாதர் கோயில் வருஷாபிஷேக யாக பூஜை
ADDED :1889 days ago
திருமங்கலம் : திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் வருஷாபிஷேக யாக பூஜை நடைபெற்றது. பூஜையில் கலசங்கள் வைத்து பூஜிக்கப்பட்டன. ரிஷப வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து வழிபட்டனர்.