உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமூக இடைவெளியுடன் தொழுகை

சமூக இடைவெளியுடன் தொழுகை

பந்தலூர்: கொரோனா தொற்று ஏற்ப்பட்டதையடுத்து வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டது. இதனால் கோவில், தேவாலயம், பள்ளிவாசல்களில் பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டது. தற்போது இவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், 4-மாதங்களுக்கு பின்னர் நேற்று பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது. பந்தலூர் பள்ளிவாசலுக்கு வந்தவர்களுக்கு சானிடைசர் வழங்கி அனுமதிதாதனர். மேலும் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தொழுகை நடத்தினார்கள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தொழுகை நடத்தியது மனநிறைவை தருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !