ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :1892 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, தொண்டி இரட்டை பிள்ளையார்,பாரதிநகர் கற்பகவிநாயகர் கோயில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.மஞ்சள், பால், பன்னீர்போன்ற அபிேஷகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டனர்.