உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவம் நீக்கும் பஞ்சபுராணம்!

பாவம் நீக்கும் பஞ்சபுராணம்!


சிவனை வணங்கி பாடப்பெற்ற ஐந்து புராணங்கள், ‘பஞ்ச புராணங்கள்’ எனப்படுகிறது. இவற்றின்
ஆசிரியர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
தேவாரம்    - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.
திருவாசகம்    - மாணிக்கவாசகர்
திருவிசைப்பா    - கருவூர்த்தேவர்
திருப்பல்லாண்டு    - சேந்தனார்
திருத்தொண்டர் புராணம்- சேக்கிழார்
சிவனை வணங்கும்போது, இப்புராணங்களைப் படித்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !