உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைப்பட்டு அலங்காரத்தில் வராகி அம்மன்

பச்சைப்பட்டு அலங்காரத்தில் வராகி அம்மன்

பரமக்குடி:  வராகி அம்மன் கோயிலில் ஆவணி தேய்பிறை பஞ்சமி திதியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் பச்சைப்பட்டு அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலித்தார்.  சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !