உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவம் போக்கும் ‘காகப்பாறை’

பாவம் போக்கும் ‘காகப்பாறை’

தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும் என்பதை பின்பற்றும் ஜீவன் காகம் மட்டுமே. ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’  என மற்ற காகங்களை அழைத்த பின்னரே உண்ணும் பண்பு கொண்டது.  இதற்கு சோறிட்டால் முன்னோர் ஆசி கிடைக்கும். காகம் சோறு உண்ணாவிட்டால் நம் முன்னோருக்கு குறை இருப்பதாக கருதுவர். எமலோகத்தின் வாசலில் காகம் காவல் காப்பதால் இதை ‘எமதர்மனின் துாதுவன்’  என்பர். பிதுர் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலமான கயாவில் உள்ள ‘காக சிலா’ என்னும் பாறையில் பிண்டம் வைத்து முன்னோர்களை வழிபட்டால் பாவம் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !