உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வட மாநிலங்களில் சாவித்திரி பூஜை கோலாகலம்!

வட மாநிலங்களில் சாவித்திரி பூஜை கோலாகலம்!

அரியானா: வட மாநிலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும் சாவித்திரி பூஜையை முன்னிட்டு, அரியானா மாநிலம் பரிதாபாத்தில் சாவித்திரி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் தங்களின் மாங்கல்ய பாக்கியத்திற்காக ஆல மரத்தில் கயிறு கட்டி ஏராளமான திருமணமான பெண்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !